மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: id:Pembunuhan Mahatma Gandhi
வரிசை 21:
 
 
[[ஜனவரி 20]], [[1948]], [[மதன்லால் பக்வா]], [[சங்கர் கிஸ்தயா]], [[திகம்பர் பேட்ஜ்|திகம்பர் பட்கே]], [[விஷ்ணு கார்கேற்]], [[கோபால் கோட்சே]], [[நாதுராம் கோட்சே]] மற்றும் [[நாராயண் ஆப்தே|நாராயண் அப்தே]] இவர்கள் அனைவரும் [[தில்லி|தில்லியில்]] [[பிர்லா]] பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|காந்தி]] பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல [[திகம்பர் பேட்ஜ்|திகம்பர் பக்டேவும் ]] அல்லது [[சங்கர் கிஸ்தி]] இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் பறப்பட்டனர்புறப்பட்டனர்.அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|காந்தி]] பேசும் மேடையருகே [[மதன்லால் பக்வா|மத்னலால் பக்வாவால்]] பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.[[மதன்லால் பக்வா|மதன்லால் பக்வாவை]] விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். [[காவல்துறை]] மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர் .
 
== படுகொலை ==