மண்ணெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) தொடக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
19:14, 1 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்
மண்ணெய் (மண்ணெண்ணை) நிறமற்ற ஐதரோகாபன் எரிபொருளாகும். இது பெற்றோலியத்திலிருந்து 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. விமான எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் விளக்குகள், அடுப்புகள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது.