மின்னெதிர்த்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Electrostatic Potential.jpg|thumb|Electrostatic Potential Map|300px|right|எலக்ட்ரான் கவர் திறனை விளக்கும் நிலைமின்னியல் ஆற்றல் வரைபடம்]]
 
'''மின்னெதிர்த்தன்மை''' அல்லது '''எலக்ட்ரான் கவர் திறன்''' (''Electronegativity'') என்பது ஒரு [[மூலக்கூறு|மூலக்கூறில்]] உள்ள [[அணு]]வானது பிணைப்பிலுள்ள [[எலக்ட்ரான்]] சோடியை தன்பால் ஈர்த்துக் கொள்ளும் பண்பாகும். பயனுடைய [[அணுக்கரு]] மின்சுமை மற்றும் [[அணு ஆரம்]] ஆகியவற்றை எலக்ட்ரான் கவர் திறன் அடிப்படையாகக் கொண்டதாகும். பயனுடைய [[அணுக்கரு]] மின்சுமை அதிகரிக்கும்போது எலக்ட்ரான் கவர் திறன் அதிகமாகும். மேலும் அணு ஆரம் குறைவாக இருந்தாலும் எலக்ட்ரான் கவர் திறன் அதிகமாகும்.
 
{{Chemistry-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மின்னெதிர்த்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது