கார்ல் பிரீடிரிக் காஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ur:کارل فریڈرک گاؤس
வரிசை 87:
== வானியலில் குறுங்கோளைப் பற்றிய சாதனை ==
 
1801, ஜனவரி 1ம் நாள் பியாஜ்ஜி என்பவர் முதல் [[குறுங்கோளொ]]ன்றைக் கண்டுபிடித்து அதைக் கொஞ்சதூரம் மேற்குவானில் தொலைநோக்கி வழியாகப் பார்த்து மறுபடியும் கீழ்வானில் பார்க்க முயன்றபோது அவர்கள் வானியல் கணிப்புகளின் துல்லியம் போராமல் அதைத்தவற விட்டனர். காஸ் இக்கணிப்புகளைத் துல்லியமாக கணித்து, அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து 14 சந்திரன் அளவுகள் தள்ளி ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல, அவ்விடத்தில் அக்குறுங்கோள் ([[சிரிஸ்]] என்ற பெயருள்ளது) காணப்பட்டது. 24 வயதே ஆன இளம் விஞ்ஞானி காஸ் இதனால் உலகப்புகழ் பெற்றார்.
 
== லப்லாஸின் காஸைப்பற்றிய கணிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_பிரீடிரிக்_காஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது