இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்ப வரலாற்றில் சேர்க்கை
சி *உரை திருத்தம்*
வரிசை 4:
leader = ஏ. பி. பரதன்|
foundation = [[1920]] |
alliance = [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]] |
ideology = [[மார்க்சிசம்]] |
publication = நியூ ஏஜ், முக்தி சங்கர்ஷ்|
வரிசை 26:
 
==காங்கிரசுடன் உறவு ==
கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள் இருக்கும்உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 [[அகமதாபாத் காங்கிரஸ்]] மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் முயற்சித்தனர். முழுச்முழு சுதந்திரத்தைவிடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 33:
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது