ஈரப்பதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Cloud forest mount kinabalu.jpg|thumb|right|[[மழைக்காடு|மழைக்காடுகளிலும்]] உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.]]
 
வளியில்[[வளி]]யில் உள்ள நீராவியின்[[நீராவி]]யின் அளவே '''ஈரப்பதம்''' அல்லது '''ஈரப்பதன்''' எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் [[வானிலை|வானிலையையும்]] [[காலநிலை|காலநிலையையும்]] தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். '''சார்பற்ற ஈர்ப்பதம்''' என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். '''சார்பு ஈரப்பதம்''' என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். '''குறிப்பு ஈரப்பதம்''' என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.
 
==அளவிடும் முறை==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1207309" இருந்து மீள்விக்கப்பட்டது