ஊனுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: lv:Gaļēdāji
*விரிவாக்கம்*
வரிசை 4:
 
ஊன் உண்ணிகளுக்கு கால் பாதங்களில் கூர்மையான நகங்களும், வாயில் நீண்ட கூர்மையான சிங்கப் பற்களும் (அல்லது புலிப் பற்களும்) இருக்கும். இவ் வகை ஊன் உண்ணிகளுக்கு, மேல் வாயில் உள்ள கடைவாய்ப் பற்களுக்கு முன்னதாக உள்ள நான்காவது பல்லானது தசையைக் கிழிக்க வல்லதாகக் கூரியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இதனை நாய்ப் பல், சிங்கப் பல் அல்லது புலிப்பல் என கூறுவர்.
 
ஊன் உண்ணிகள் [[கொன்றுண்ணல்]] மூலமாகவோ, அல்லது [[தோட்டி விலங்கு|தோட்டி வேலை]] மூலமாகவோ தமது உணவையும், ஆற்றலையும் பெறுகின்றன. ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுபவை பொதுவாக விலங்குகளாக இருப்பினும், [[பூச்சி]]களைப் பிடித்து, சமிபாட்டுக்கு உட்படுத்தி தமது ஆற்றலைப் பெறும் தாவரங்களும் உள்ளன. அவை ஊனுண்ணும் தாவரங்கள் எனப்படும்.
== <small>ஊடகக் காட்சியகம்</small> ==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது