"இனசன்சு ஒவ் முசுலிம்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(மேற்கோள் திருத்தம்)
(*திருத்தம்*)
{{Infobox film
| name = இனசன்ஸ்இனசன்சு ஒவ் முஸ்லிம்ஸ்முசுலிம்சு<br />Innocence of Muslims
| image =
| caption =
| director = ஆலன் ராபர்ட்
| directorproducer = "சாம் பசீலி" என கருதப்பட்ட நகோலா பாஸ்லி நகோலா
| producer = தெரியவில்லை
| writer = "சாம் பசீலி" என கருதப்பட்ட நகோலா பாஸ்லி நகோலா
| writer = தெரியவில்லை
| starring =
| music =
| cinematography =
| editing =
| studio = மீடியா ஆப் கிரிசுட்
| distributor =
| released =
| gross =
}}
'''இனசன்சு ஒவ் முசுலிம்சு''' (''Innocence of Muslims'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இது முதலில் '''இனசன்சு ஆவ் பின்லேடன்''' என்ற பெயரில் ஜூன் மாதம் வெளியானது. இத்திரைப்படம் சூலை 1,2012 அன்று முதல் யூடியூபில் காணக்கிடைத்தாலும் <ref name="film in utube">http://www.bbc.co.uk/news/world-middle-east-19606155</ref> பின்னர் பல அரபு தொலைக்காட்சிகள் இதைப்பற்றி செய்தி வெளியிட்டதும் பலரது கவனத்தை கவர்ந்தது. எகிப்த்திய மத தொலைக்காட்சி அல் நாசில் செப்டம்பர் 8 அன்று இத்திரைப்படத்தின் சில காட்சிகளை [[அரபு மொழி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[யூடியூப்|யூடியூபில்]] காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன <ref name="film in utube"> </ref>. எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவிலுள்ள]] அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் [[பங்காசி]] நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.<ref name="ynet">{{cite news|title= American Killed in Libya Attack |publisher= YNetNews|date=|url= http://www.ynetnews.com/articles/0,7340,L-4280316,00.html}}</ref> இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.
 
== தயாரிப்பு ==
8,397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1212600" இருந்து மீள்விக்கப்பட்டது