உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:पोषक
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: si:විටමින්; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 23:
மனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு [[கொழுப்பு|கொழுப்பில்]] கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலில் இருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலில் இருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது.
 
'''உயிர்ச்சத்து அட்டவணை''' <ref name="Anthony S. Fauci 2008"/><ref>Nicholas A. Boon, Nicki R. Colledge, Brian R. Walker, and John Hunter. Davidson's Principles & Practice of Medicine. s.l. : Churchill Livingstone, (2008). ISBN 978-04431005740-443-10057-4.</ref>
{| class="wikitable" border="1"
வரிசை 265:
 
[[பகுப்பு:உயிர்ச்சத்துக்கள்|*]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
[[ar:فيتامين]]
வரிசை 330:
[[scn:Vitamina]]
[[sh:Vitamin]]
[[si:විටමින්]]
[[simple:Vitamin]]
[[sk:Vitamín]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது