ஜேம்ஸ் சாட்விக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
==வாழ்க்கை வரலாறு==
சட்விக் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில் ஜோன் ஜோசப் சட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலைக்கும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலைக்கும் கல்வி கற்கச் சென்றார்.<ref name="odnb">{{cite doi|10.1093/ref:odnb/30912}}</ref> மேலும் மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார்.
Chadwick was born in Bollington, Cheshire to John Joseph Chadwick and Anne Mary Knowles Chadwick. He attended the Bollington Cross [[Church of England|C of E]] Primary School and the [[Central Grammar School for Boys]] in Manchester,<ref name="odnb">{{cite doi|10.1093/ref:odnb/30912}}</ref> and studied at the universities of [[Victoria University of Manchester|Manchester]] and [[University of Cambridge|Cambridge]].
 
1913ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். அங்கு ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் ரதபோர்டின் கீழ் கல்வி கற்றார். முதலாம் உலகப்போரின் ஆரம்பத்தில் சட்விக் ஜெர்மனியில் இருந்தார். அங்கு அவர், ரூல்பென் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மேலும், ஓர் ஆய்வுகூடத்தை அமைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாள்ஸ் D. எல்லிசின் துணையுடன், பொசுபரசின் அயனாக்கம் பற்றியும், காபனோரொட்சைட்டினதும் குளோரினினதும் ஒளியிரசாயனத் தாக்கம் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.<ref>Obituary: "Sir James Chadwick," ''[[The Times]]'', 25 July 1974, p. 20, column F. (Available in part on-line at: http://ruhleben.tripod.com/id5.html .)</ref><ref>Obituary: "Sir Charles Ellis," ''The Times'', 15 January 1980, p. 14, column F. (Available in part on-line at: http://ruhleben.tripod.com/id6.html .)</ref> கெய்கரின் ஆய்வுகூடம் அவரது விடுதலைக்காக முயற்சி செய்யும்வரை அவர் ரூல்பென்னிலேயே தமது வாழ்நாட்களைக் கழித்தார்.
In 1913, Chadwick entered the [[Technical University of Berlin]], studying under [[Hans Geiger]] and [[Sir Ernest Rutherford]] on an [[1851 Research Fellowship]]. Chadwick was in Germany at the start of [[World War I]], and he was detained in the [[Ruhleben internment camp]] near Berlin. While he was interned, he was allowed to set up a laboratory in the stables. There, with the help of [[Charles D. Ellis]], he worked on the [[ionization]] of [[phosphorus]] and on the [[mechanistic organic photochemistry|photochemical reaction]] of [[carbon monoxide]] and [[chlorine]].<ref>Obituary: "Sir James Chadwick," ''[[The Times]]'', 25 July 1974, p. 20, column F. (Available in part on-line at: http://ruhleben.tripod.com/id5.html .)</ref><ref>Obituary: "Sir Charles Ellis," ''The Times'', 15 January 1980, p. 14, column F. (Available in part on-line at: http://ruhleben.tripod.com/id6.html .)</ref> He spent most of the war years in Ruhleben until Geiger's laboratory interceded for his release.
 
==செயற்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_சாட்விக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது