ஜேம்ஸ் சாட்விக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
 
===லிவர்பூலில்===
1935ல், சட்விக் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலுக்கான பேராசிரியர் ஆனார். 1940ல் அணுகுண்டைத் தயாரிக்க ஆணையிடும் ஃப்ரிச் பியேல்ஸ் குறிப்பாணை காரணமாக, MAUD குழுவில் நியமிக்கப்பட்டார். அக் குழு சடப்பொருளைப் பற்றி மேலும் ஆராய்ந்தது. 1940ல் டிசார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். அங்கு அமெரிக்கர்களைனதும் கனேடியர்களினதும் அணுக்கரு ஆராய்ச்சியை ஒன்றிணைப்பதில் ஈடுபட்டார். நவம்பர் 1940ல் இங்கிலாந்து திரும்பிய வேளை, போர் முடியும் வரையில் இந்த ஆய்வில் எதுவும் வெளிவராது என்றே அவர் கருதினார். டிசம்பர் 1940ல் MAUD நிறைவேற்றதிகாரியான ஃபிரான்ஸ் சைமன், யுரேனியம் - 235 சமதானியைப் பிரித்தெடுக்க முடியும் என அறிவித்தார். சைமனின் அறிக்கை, பாரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமொன்றுக்கான செலவுகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளையும் உள்ளடக்கியிருந்தது. "அணுகுண்டு என்பது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல. அது மிகவும் இன்றியமையாததும் ஆகும். நான் பின்னர் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். இதுவே ஒரேயொரு தீர்வு" என்று ஜேம்ஸ் சட்விக் பின்பு எழுதியிருந்தார்.
Chadwick became professor of physics at [[University of Liverpool]] in 1935. As a result of the [[Frisch–Peierls memorandum]] in 1940 on the feasibility of an [[atomic bomb]], he was appointed to the [[MAUD Committee]] that investigated the matter further. He visited North America as part of the [[Tizard Mission]] in 1940 to collaborate with the Americans and Canadians on nuclear research. Returning to England in November 1940, he concluded that nothing would emerge from this research until after the war. In December 1940 [[Francis Simon|Franz Simon]], who had been commissioned by MAUD, reported that it was possible to separate the [[isotope]] [[uranium-235]]. Simon's report included cost estimates and technical specifications for a large [[uranium enrichment]] plant. James Chadwick later wrote that it was at that time that he "realised that a nuclear bomb was not only possible, it was inevitable. I had to then take sleeping pills. It was the only remedy."
 
அதன் பின் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் மன்காட்டன் திட்டத்தில் இணைந்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரு அணுகுண்டுகள் சப்பானியப் பேரரசின் மீது போடப்பட்டன. இதனால் ஆகஸ்ட் 1945ன் நடுப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்தது.
He shortly afterward joined the [[Manhattan Project]] in the United States that developed the two [[atomic bomb]]s that were dropped on the [[Japanese Empire]], thus ending [[World War II]] suddenly, in mid-August 1945.
 
1940ல், சட்விக் காம்பிரிட்சில் ஆய்வுகளில் ஏடுபட்ட ஹான்ஸ் வொன் ஹால்பன் மற்றும் லியூ கொவர்ஸ்கி ஆகிய இரு ஃபிரெஞ்சு விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிக்கைகளை ரோயல் சங்கத்துக்கு அனுப்பினார். போரின்போது அவற்றை வெளியிடுவது உசிதமானதல்ல என்பதால் அவ்வாய்வறிக்கைகளை இரகசியமாக வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2007ல், ரோயல் சங்கத்தின் ஊழியர்கள், கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இவ்வறிக்கைகளைக் கண்டுபிடித்தனர்.<ref>{{cite news|author=Staff writers|title=Nuclear Reactor Secrets Revealed|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/6709855.stm|work=BBC News|date=1 June 2007|accessdate=2009-02-12}}</ref>
In 1940, Chadwick had forwarded to the [[Royal Society]] the technical reports of two French scientists, [[Hans Von Halban]] and [[Lew Kowarski]] who were working in Cambridge. He asked that the papers be held in secret since they were not appropriate for publication during the war. In 2007, members of the staff of the Royal Society discovered the documents during an audit of its archives.<ref>{{cite news|author=Staff writers|title=Nuclear Reactor Secrets Revealed|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/6709855.stm|work=BBC News|date=1 June 2007|accessdate=2009-02-12}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_சாட்விக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது