இரண்டாம் அர்பன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Christian leader | type = Pope |honorific-prefix=மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 14:
| other=அர்பன்}}
 
'''முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் அர்பன்''' (சுமார். 1042 – 29 ஜூலை 1099), இயர்பெயர் '''ஓத்தோ தே லகேரி''', என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 12 மார்ச் 1088 முதல் 29 July 1099 அன்று தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் முதலாம் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போரை]] (1096–1099) துவங்கியதர்க்காகவும் திருப்பீட ஆட்சித்துறைகளை (Roman Curia) திருச்சபையை செவ்வனே நடத்த ஒரு அரசு அவையைப்போல அமைத்ததர்க்காகவும் அறியப்படுகின்றார்.
'''Blessed Pope Urban II''' (ca. 1042 – 29 July 1099), born '''Otho de Lagery''' (alternatively: '''Otto''', '''Odo''' or '''Eudes'''), was [[திருத்தந்தை]] from 12 March 1088 until his death on 29 July 1099. He is best known for starting the [[First Crusade]] (1096–1099) and setting up the modern-day [[Roman Curia]] in the manner of a royal court to help run the Church.
 
[[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)|ஏழாம் கிரகோரி]] கி.பி 1080இல் இவரை ஓஸ்தியாநகரின் கர்தினால் ஆயராக நியமித்தார். இவர் கி.பி. 1084 இல் ஜெர்மனியில் திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிய போது, ஏழாம் கிரகோரியின் மாற்றங்களுக்கு ஆதரவு தந்து அவரை முனைப்புடன் செயல் படுத்தினார். ஏழாம் கிரகோரியின் இறப்புக்குப் பின் மூன்றாம் விக்டர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சிறிது காலமே திருச்சபையினை ஆண்டார். அவரின் இறப்புக்குப்பின் இரண்டாம் அர்பன் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)|ஏழாம் கிரகோரி]] named him [[cardinal-bishop of Ostia]] ca. 1080. He was one of the most prominent and active supporters of the [[Gregorian reform]]s, especially as [[papal legate|legate]] in Germany in 1084 and was among the few whom Gregory VII nominated as [[Papabile|possible successors to be pope]]. Desiderius, abbot of [[Monte Cassino]] was first chosen pope as [[Victor III]] when Gregory VII died in 1085, but after Victor's short reign, Otho was [[Papal election, 1088|elected]] Pope Urban II by acclamation (March 1088) at a small meeting of cardinals and other [[prelate]]s held in [[Terracina]] in March 1088. He took up the policies of Pope Gregory VII, and while pursuing them with determination, showed greater flexibility and diplomatic finesse. At the outset, he had to reckon with the presence of the powerful [[antipope Clement III]] in Rome, but a series of well-attended [[synod]]s held in [[உரோமை நகரம்]], [[Amalfi]], [[Benevento]], and [[Troia, Italy|Troia]] supported him in renewed declarations against [[simony]], [[Investiture Controversy]], [[clerical celibacy|clerical marriages]], and continued opposition to [[Emperor Henry IV]].
 
இவரின் ஆட்சியின் போது எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளமண்ட் இருந்தார். இவர் பல சங்கங்களைக்கூட்டி ஆயர்களை நியமிப்பதி திருத்தந்தைக்கு உரிய அதிகாரம், குருக்களின் கற்பு நிலை, திருச்சபையின் திருவருட்சாதனங்களை காசுக்கு விற்பதை எதிர்த்து பல அறிக்கைகளை வெளியிட்டார்.
In accordance with this last policy, the marriage of the Countess [[Matilda of Tuscany]] with [[Welf II, Duke of Bavaria|Guelph of Bavaria]] was promoted; [[Conrad of Italy|Prince Conrad of Italy]] was assisted in his rebellion against his father and crowned [[King of the Romans]] at [[மிலன்]] in 1093; and Henry IV's wife, the Empress ([[Eupraxia of Kiev|Adelaide]]), was encouraged in her charges of sexual coercion against her husband. In a protracted struggle with King [[Philip I of France]], whom he had [[excommunication|excommunicated]] for his adulterous marriage to [[Bertrade de Montfort]], Urban II finally proved victorious.
 
Urban II exchanged much correspondence with Archbishop [[Anselm of Canterbury]], to whom he extended an order to come urgently to Rome just after the archbishop's first flight from England, and earlier gave his approval to Anselm's work ''De Incarnatione Verbi'' (The Incarnation of the Word).
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_அர்பன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது