ஆர்க்டிக் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 10:
==ஆர்க்டிக் பெருங்கடலின் கடற்பனி==
ஆர்க்டிக் சமுத்திரத்தில் பெரும்பகுதி கடற்பனியால் மூடப்பட்டுள்ளது. எனினும் இந்நிலை 1980 முதல் மாற்றமடைந்துள்ளது. 1980 முதல் வருடத்திற்கு 3% வீதம் குளிர்கால கடற்பனியின் பரப்பு குறைவடைந்து வருகின்றது. இதன் சராசரி கடற்பனி பரப்பு 15,600,000 km2 ஆகக் காணப்படுவதுடன் இது கோடை காலத்தில் 7,000,000 km2 (2,702,700 sq mi) வரை குறைவடையும்.
[[Image:Arctic sea ice loss animation.gif|thumb|right|300px|1980 முதல் 2010 வரையிலான கோடைக்கால கடற்பனியின் பரப்பு. 2010இல் இதன் பரப்பு மிகவும் குறைவாக உள்ளது.]]
[[File:North Pole Sea Ice 1990-1999.ogg|thumb|right|210px|1990–1999 வரையான ஆர்க்டிக் கடற்பனியின் எல்லைகள்]]
[[File:2007 Arctic Sea Ice.jpg|thumb|left|2005இற்கும் 2007இற்கும் இடையிலான கடற்பனி வேறுபாடு]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது