மைக்ரோசாப்ட் ஆபிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
===தமிழ் மொழி இடைமுகம்===
இந்திய மொழிகளில் [[ஹிந்தி]] தவிர்ந்த (ஏனெனில் ஹிந்தி ஆபிஸ் 2003 என்ற தனியான பதிப்பு வெளிவந்ததால்) [[தமிழ்]], [[கன்னடம்]], [[மராத்தி]], [[குஜராத்தி]] உட்படப் பல மொழிகளில் ஆபிஸ் மொழி இடைமுகமானது வெளிவந்துள்ளது. இது ஏறத்தாழ 80% இடைமுகத்தை வட்டார மொழிகளில் வழங்குகின்றது.
 
==நிறுவுதல்==
நேரடியாகக் [[கணினி]]களில் [[இறுவட்டு|இறுவட்டின்]] மூலம் தொடரிலக்கத்தை தட்டச்சுச் செய்து நிறுவுவதே பெருவழக்காகும் எனினும் பெரிய நிறுவனங்களின் கணினி வலையமைப்பு அதிகாரிகள் இதற்கென நிர்வாக நிறுவல்களை உருவாக்குவார்கள் பின்னர் வலையமைப்பூடாக நிறுவல்கள் அதிவேகத்தில் நிறுவப்படும். இவ்வாறான செய்கைகளில் சேவைப் பொதிகளையும் (Service Packs) ஒருங்கிணைப்பது பெருவழக்காகும். ஆபிஸ் 2000 மென்பொருளில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
#Start -> Run
#x:\setup.exe /a இங்கு x: என்பது உங்களின் CD/DVD தட்டின் எழுத்தாகும். நீங்கள் கணினியில் நகலேடுத்த ஆபீஸ் பதிப்பிருந்தால் setup.exe எங்கே இருக்கின்ற அதைச் சுட்டிக்காட்டுதல் வேண்டும் எடுத்துக்காட்டாக "I:\Softwares\Office\MS Office 2003\SETUP.EXE"
 
===சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்தல்===
ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைதத நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_ஆபிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது