மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இந்து பண்டிகைகள்: *விரிவாக்கம்*
→‎நரளி பூர்ணிமா: விரிவாக்கம்
வரிசை 122:
சிரவண மாதத்தின் முழுனிலவன்று இப்பண்டிகை கொண்டாடப்படும். மழைக் காலம் முடிந்து மீன் பிடிக்கும் காலமென்பதால், கடற்கரையோரத்தில் வாழ்வோருக்கு இப்பண்டிகை முக்கியமானது. மீனவர்கள் கடலுக்கு தேங்காய் படைத்து, கடல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இதே நாளில் இராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவர்.
பச்சரிசியில் தேங்காய் கலந்த உணவு இன்றைய சிறப்பு உணவாகும். பிராமணர்கள் தங்கள் பூனூலை மாற்றிக் கொள்வதும் இன்னாளிலேயே
 
==கோஜகாரி==
 
"யார் விழித்திருப்பது" என்று பொருள்படும் சமற்கிருத சொல்லான கோ ஜகார்த்தி என்பதன் சுருக்கமே இப்பெயர். அசுவினி மாதத்தின் கடைசி அமாவாசையன்று கொண்டாடப்படும். இன்னாளில் அன்னை மகாலட்சுமி அனைத்து விடுகளையும் பார்வையிட்டு விழித்திருப்பவர்களை செல்வமும் வளமும் பெற ஆசிர்வதிப்பதாக நம்பிக்கை. அன்னையை வரவேற்பதற்காக வீடுகள், தெருக்கள், கோவில்களில் விளக்கேற்றி வைப்பர். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி, நள்ளிரவு வரை விளையாடுவர். நிலவின் வெளிச்சத்தைக் கண்டவுடன் கொதித்த பாலைக் குடித்தும், பழங்களை உண்டும் விழாவை நிறைவு செய்வர். வீட்டின் மூத்த பிள்ளைக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.
 
==கண்டோபா திருவிழா==
 
ஆறு நாட்கள் தொடரும் இப்பண்டிகை மிருகசீரிச மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி போன்றே இவ்விழாவும் கொண்டாடப்படும்.
.
===பௌத்த பண்டிகைகள்===
வரி 136 ⟶ 144:
 
வைகாசி மாதத்தின் பௌர்ணமியின்போது புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். புத்தரின் மூன்று முக்கிய நிகழ்வுகள் இந்நாளிலேயே நடைபெற்றன. இந்நாளில்தான் புத்தர் லும்பினியில் பிறந்தார். இதேநாளில் போத்கயாவில் புத்தநிலையை அடைந்தார். இதே நாளில் இறந்தார். புத்த பூர்ணிமா, பவுத்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. இந்நாளில் புத்த விகாரங்களைப் பார்வையிட்டு, இனிப்புகளை வழங்கியும். எளியோருக்கு உதவி செய்தும் கொண்டாடி மகிழ்வர்.
 
 
== மேலும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது