கம்போடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: am:ካምቦዲያ
பகுதி உரை திருத்தம். தேவையற்ற படிமங்கள் நீக்கம்
வரிசை 65:
=== கிமர் பேரரசு ===
[[படிமம்:Bayon Angkor Relief1.jpg|left|thumbnail| [[கிமர் பேரரசு|கிமர்]] படை போருக்கு செல்லும் காட்சி]]
[[படிமம்:Boats on Tonlé Sap river.jpg|தொன்லே சாப் ஏரி |thumbnail|right]]
{{main|கெமர் பேரரசு}}
முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் [[கிமு]] [[கிமு 1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. [[கிபி]] [[3ம் நூற்றாண்டு|மூன்றாம் நூற்றாண்டு]] முதல் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டு]] வரை, இந்திய அரசுகளான [[புன்னன்]], [[சென்லா]] அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் [[கிமர் பேரரசு|கிமர் பேரரசை]] நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.<ref name="CS">Country-Studies.com. [http://www.country-studies.com/cambodia/early-indianized-kingdom-of-funan.html ''Country Studies Handbook'';] information taken from US Dept of the Army. Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகள் [[சீனா]]வுடனும், [[தாய்லாந்து]]டனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.<ref name="BRIT">Britannica.com. [http://www.britannica.com/eb/article-52477 History of Cambodia.] Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய [[கிமர் பேரரசு]] , [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] முதல் [[15ம் நூற்றாண்டு]] வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.
வரி 109 ⟶ 108:
 
== அரசியல் ==
[[படிமம்:Hun Sen crop.jpg|thumbnail|upright|[[ஊன் சென்]], கம்போடியாவின் தலைமை அமைச்சர்]]
[[படிமம்:Norodom king of Cambodia.jpg|thumbnail|left|250px|கம்போடிய மன்னர் [[நோரோடாம் சிகாமணி]]]]
கம்போடியா அரசு [[1993]]ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் [[அரசியல் சாசனம்|அரசியல் சாசனத்தின்படி]] [[அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி]] முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. [[தலைமை அமைச்சர்]] அரசாங்கத்தின் தலைவர். [[கம்போடிய மன்னர்]] நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர், மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
வரி 120 ⟶ 119:
 
== புவியியல் ==
[[படிமம்:Yak Loum.jpg|thumbnail|right|250px|[[யக் லோம்]] ஏரி [[இரத்தினகிரி மாகாணம்]]]]
கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 சதுர கிலோமீட்டர். அந்நாடு, 443 கிலோமீட்டர் கடற்கரையைத் [[தாய்லாந்து வளைகுடா]]வில் கொண்டுள்ளது. கம்போடியாவின் தனித்த ஒரு புவியியல் கூறாகத் திகழ்வது [[தொன்லே சாப்]] ஏரி ஆகும். இவ்வேரி வறண்ட காலத்தில், சுமார் 2,590 சதுர கிலோமீட்டர் பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியை நெருங்கிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இப்பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். கம்போடிய நாட்டில் உள்ள மலைகள்: [[ஏலக்காய் மலை]], [[யானை மலை]], மற்றும் [[டென்கிரக் மலை]]. கம்போடியா நாட்டின் உயரமான பகுதியான [[போனோம் ஆரோல்]] சுமார் 1,813 [[மீட்டர்]] உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
 
வரி 144 ⟶ 142:
கம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38&nbsp;°C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22&nbsp;°C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40&nbsp;°C வரை காணப்படுகிறது.
[[படிமம்:Kampong Speu.jpg|thumbnail|right|250px|பருவக்காற்று காலம் கம்போடியா]]
[[படிமம்:Serendipity 2.jpg|thumbnail|right|250px|செரின்டிபிட்டி வளைகுடா, [[சிகானோவ் வில்லே]] ]]
 
== வெளிநாட்டு உறவுகள் ==
வரி 153 ⟶ 150:
 
== கம்போடியாவின் இயற்கை வளம் ==
[[படிமம்:Indochinese Tiger.jpg|thumbnail|right|200px|[[இந்தோ -சீன சீனப் புலி]]]]
கம்போடிய நாடு இயற்கை வளம் செறிந்தது. இந்நாட்டில் சுமார் 212 வகை [[பாலூட்டி]] இனங்களும், 536 வகை [[பறவை]] இனங்களும், 240 வகை [[ஊர்வன]]வும் இனங்களும், 850 வகை நன்னீர் [[மீன்]] இனங்களும், (தொன்லே சாப் ஏரி), 435 வகை கடல் மீன் இனங்களும் காணப்படுகின்றன.
கம்போடியாவில் கட்டுப்பாடின்றி [[காடழித்தல்காடழிப்பு]] கட்டுப்பாடின்றி நடைபெறுவது உலக அரங்கில் கவலையை எற்படுத்துகிறது. 1970ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த மழைகாடுகள்[[மழைக்காடு]]கள், 2007ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
 
== பொருளாதாரம் ==
[[படிமம்:Rice 02.jpg|thumbnail|left|250px|நாட்டின் பொருளாதாரம் அரிசி உற்பத்தியைஉற்பத்தியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.]]
2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] ஏறத்தாழ்ஏறத்தாழ $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பில்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது.<ref>[http://www.eicambodia.org கம்போடிய பொருளாதார நிறுவனம் ]</ref>
[[தென்கிழக்கு ஆசியாவில்ஆசியா]]வில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் [[தனியாள் வருமானம்]] குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புறஊர்ப்புறச் சமுகம்சமூகம் வேளாண்மையைச்[[வேளாண்மை]]யைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, [[அரிசி]], [[மீன்]], [[மரம்]], ஆடைகள், [[ரப்பர்]] ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.
 
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] அரசின் உதவியாலும், [[பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகம்|பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின்]] உதவியாலும், 2000ம் ஆண்டு முதல் கம்போடியா அரிசி உற்பத்தியில் மீண்டும் [[தன்னிறைவு]] பெற்றது.
 
[[படிமம்:Angkor wat temple.jpg|thumbnail|[[அங்கூர் வாட்]], - கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் .]]
1997 - 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. சுற்றுலா துறை கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். [[1997]]ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை தயாரிப்புஉற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாசுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.
 
[[கல்வியின்மை]]யும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும், அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.<ref name="CIACB">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html சிஐஏ வின் தகவல் களஞ்சியம்]</ref>
 
== மக்கள் ==
{{main|கெமர் மக்கள்}}
[[படிமம்:Cham Muslims Cambodian.JPG|thumbnail|right|250px|கம்போடிய [[சாம் இன]] இசுலாமியர்]]
90 விழுக்காடு மக்கள் [[கெமர் மக்கள்|கிமர் இனத்தை]]ச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி [[கிமர் மொழி]], அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர [[சீனர்]], [[வியட்நாம் மக்கள்|வியட்நாமியர்]], [[சாம் மக்கள்|சாம் இனஇனத்தவர்]]த்தவர், இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர்.
[[பிரெஞ்சு]] மொழி இரண்டாவது மொழியாகவும், சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், [[ஆங்கிலம்|ஆங்கிலஆங்கிலத்தைப்]] மொழியினை பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.
[[படிமம்:Old man on tonle sap.jpg|thumbnail|left|260px|[[தொன்லே சாப்]] ஏரியில் கம்போடிய முதியவர்]]
 
==சான்றுகள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/கம்போடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது