நாள அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox disease | Name = நாள அழற்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13:
| MeshID = D014657
}}
'''நாள அழற்சி''' (Vasculitis) என்பது [[அழற்சி|அழற்சியினால்]] [[குருதிகுருதிக்குழல்|குருதிக்குருதிக்குழல்கள்]]குழல்கள் சிதைக்கப்படும் பலவகைப்பட்ட சீர்குலைவுகளின் தொகுப்பைக் குறிக்கும்<ref name="urlGlossary of dermatopathological terms. DermNet NZ">{{cite web |url=http://dermnetnz.org/pathology/pathology-glossary.html |title=Glossary of dermatopathological terms. DermNet NZ |work= |accessdate=2009-01-08}}</ref>. [[தமனி|தமனிகளும்]], [[சிரை|சிரைகளும்]] இந்[[நோய்|நோயால்]] பாதிப்படைகின்றன. சிலநேரங்களில், நிணநீர் குழாயழற்சி நாள அழற்சியின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது<ref>{{DorlandsDict|eight/000114505|Vasculitis}}</ref>. [[வெள்ளையணுக்கள்]] இடம்பெயர்ந்து அழிவினை ஏற்படுத்துவதை முதன்மையாகக் கொண்டதே நாள அழற்சியாகும். நாள அழற்சியில் சிரைகளும், தமனிகளும் அழற்சியால் பாதிக்கப்பட்டாலும், [[சிரையழற்சி]] (phlebitis), [[தமனியழற்சி]] (arteritis) ஆகியவைத் தனித்தனியான நோய்களாகும்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நாள_அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது