எம். எம். ஏ. சின்னப்பா தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
== திரைப்பட வாய்ப்பு ==
சின்னப்பா அங்கு உடற்பயிற்சிகள் செய்து கட்டுடல் பெற்றார் [[மல்யுத்தம்]], கத்திச்சண்டை, [[சிலம்பம்|கம்புச்சண்டை]] முதலியவற்றையும் கற்றார். இந்த காலத்தில் கோவையில் ’’[[ஜுபிடர் பிக்சர்ஸ்]]’’ என்ற நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தில் [[எம்.ஜி.ஆர்]], [[எம். என். நம்பியார்]], [[எஸ். வி. சுப்பையா]] ஆகியோர் ஒப்பந்த நடிகர்களாக மாத ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், புராண கதாபாத்திரங்களில் நடிக்கவும் கட்டுடல் பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சின்னப்பா தேவருக்கு அந்த வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டுத் துணை நடிகரானார். 20 படங்கள் வரை பல வேடங்களில் நடித்தார்.
 
== எம். ஜி. ஆருடன் நட்பு ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._ஏ._சின்னப்பா_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது