தென்னிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு
சி உள்ளிணைப்பு
வரிசை 1:
[[Image:South India satellite.jpg|thumb|200px|[[நாசா]] [[செயற்கைக்கோள்]] புகைப்படம், ஜனவரி 31, 2003]]
'''தென்னிந்தியா''' என்பது [[இந்தியா|இந்திய]] நாட்டின் தெற்குப் பகுதியைக் குறிக்கும். ஆட்சிப் பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய இந்திய மாநிலங்களான, [[ஆந்திரா]], [[தமிழ்நாடு]], [[கர்நாடகம்]], [[கேரளம்]] என்பவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும் (பிரதேசமாகும்). இது மக்களின் அடிப்படையில், திராவிட இன மக்களே இப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் பேசும் மொழிகளும் ஒருங்கே [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிகள்]] என அழைக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தென்னிந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது