அவிலா நகரின் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
 
==இளமை==
அவிலா நகரின் யோவான், எசுப்பானியாவில் ஒரு பக்தி உள்ள செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்.<ref>{{harvnb|Wilke|2003|p=963}}</ref> 14ஆம் அகவையில் இவர் கல்வி கற்க சாலாமன்கா பல்கலைக்கழகத்திற்கு அனுபப்பட்டார். ஒருவருடம் கழித்து வீடு திரும்பிய இவர் அங்கேயே கடும் தவ முயர்ச்சிகளில் ஈடுபட்டார்.[[File:Cueva en la casa natal en Almodóvar del Campo.jpg|thumb|அவிலா நகரின் யோவான் தவ முயற்சிகளில் ஈடுபட்ட குகை]]
 
[[File:Cueva en la casa natal en Almodóvar del Campo.jpg|thumb|அவிலா நகரின் யோவான் தவ முயற்சிகளில் ஈடுபட்ட குகை]]
 
பிரான்சிஸ்கன் சபையினரால் ஈற்கப்பட்ட இவர், அவர்களில் அறிவுரைப்படி இறையியலும், தத்துவமும் படித்தார். படித்துக்கொன்டிருக்கும் போதே இவரின் பெற்றோர் இறந்தனர். இவர் படித்து குருவானப்பின்பு இவரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஆலயத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். பின்னர் [[மெக்சிக்கோ]]வுக்கு சென்று மறைப்பணியாற்ற தன்னையே தயாரித்து வந்தார். 1527இல் இவர் நிகழ்த்திய திருப்பலியில் இருந்த பக்தியைக் கண்ட ஆயர் இவரை அன்டலூசியாவிற்குச் சென்று அங்கு மழுங்கிப்போன பக்தியை புதுப்பிக்க இவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.
 
==அன்டலூசியாவில்==
அவர் தனது முதல் பிரசங்கத்தை அன்டலூசியாவில் ஜூலை 22, 1529 இல் போதித்த உடனடியாக இவரது புகழ் அங்கு பரவியது. இவர் அன்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக்கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. இருப்பினும், இவரது வலுவான சீர்திருத்தத்திற்கான அழைப்பும் உயர் சமூகத்தின் நடத்தை கண்டனம் செய்ததும் [[செவீயா]] உள்ள பதித்த சொள்கையினரை விசாரணை செய்யும் அதிகாரியின் முன் இவரை நிறுத்தியது. இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்தியதாகவும் செல்வந்தர்கள் வின்னரசில் நுழைய முடியாது எனவும்என போதித்ததாகபோதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இக்குற்றச்சாட்டுகளை இவர் மறுத்தார். 1533 இல் இவர் அப்பாவி என அறிவிக்கப்பட்டார்.
 
==எசுப்பானியாவில்==
இவர் எசுப்பானியாவில் குருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவந்ததர்க்காக பெரிதும் அறியப்படுகின்றார்.<ref name=W964/> இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள் இளைஞர்களுக்கு கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.
 
[[இயேசு சபை]] எசுப்பானியாவில் கண்ட வளர்ச்சிக்கு இவரது நட்பும் ஆதரவுமே காரணம் என [[இயேசு சபை]]யினர் நம்புகின்றனர்.<ref Name=W964/>
 
அவர் தனது முதல் பிரசங்கத்தை ஜூலை 22, 1529 இல் போதித்த உடனடியாக இவரது புகழ் பரவியது. இவர் அன்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக்கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. இருப்பினும், இவரது வலுவான சீர்திருத்தத்திற்கான அழைப்பும் உயர் சமூகத்தின் நடத்தை கண்டனம் செய்ததும் [[செவீயா]] உள்ள பதித்த சொள்கையினரை விசாரணை செய்யும் அதிகாரியின் முன் இவரை நிறுத்தியது. இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்தியதாகவும் செல்வந்தர்கள் வின்னரசில் நுழைய முடியாது எனவும் போதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இக்குற்றச்சாட்டுகளை இவர் மறுத்தார். 1533 இல் இவர் அப்பாவி என அறிவிக்கப்பட்டார்.
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/அவிலா_நகரின்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது