எண்ணிம ஆவணச் சுட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஆவணப்படுத்தல் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''எண்ணிம ஆவணச் சுட்டி''' (''digital object identifier'') அல்லது எ.ஆ.சு. ([[ஆங்கிலம்|ஆ]]:'''DOI''') என்பது ஒரு [[சரம் (கணினியியல்)|உருச் சரமாகும்]]. இது எண்ணிம முறையில் உள்ள [[எண்ணிம ஆவணம்|ஆவணங்கள்]] அல்லது பொருள்களைத் தனித்துவமாக சுட்டிட பயன்படும் சுட்டியாகும். இணைந்துள்ள ஆவணத்தின் [[மேனிலைத் தரவு]]கள் எ.ஆ.சு பெயருடன் சேமிக்கப்படுகிறது. இந்த மேனிலைத் தரவுகளில் ஆவணம் சேமிக்கப்பட்டுள்ள இடம், [[உரலி]] போன்றவை, குறிக்கப்பட்டிருக்கும். ஓர் ஆவணத்திற்கான உரலியும் பிற மேனிலை தரவுகளும் மாறலாம்; ஆனால் எ.ஆ.சு மாறாது நிலைத்திருக்கும். எனவே எளிய உரலிகள் மூலம் சுட்டப்படுவதை விட எ.ஆ.சு மூலமாக தொடர்புகள் இணைக்கப்படும்போது அவை நிலையாக இருக்கும். உரலி மாறினால் பதிப்பித்தவர் மேனிலைத் தரவுகளில் மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.<ref>{{cite book|author=Witten, Ian H., David Bainbridge and David M. Nichols |year=2010|title=How to Build a Digital Library|edition=2nd|location=Amsterdam; Boston|publisher= Morgan Kaufmann|pages=352–253|isbn= 978-0-12-374857-7}}</ref><ref>{{Cite journal|first1=Marc|last1=Langston|first2=James|last2=Tyler|title=Linking to journal articles in an online teaching environment: The persistent link, DOI, and OpenURL|journal=The Internet and Higher Education|volume=7|issue=1|year=2004|pages=51–58|doi=10.1016/j.iheduc.2003.11.004}}</ref><ref>{{Cite document |url=http://www.businessweek.com/magazine/content/01_30/b3742032.htm |title=How the 'Digital Object Identifier' works |date=2001-07-23 |work=BusinessWeek |accessdate=2010-04-20 |quote=Assuming the publishers do their job of maintaining the databases, these centralized references, unlike current Web links, should never become outdated or broken. |publisher=[[BusinessWeek]]}}</ref>
 
 
== பயன்பாடு ==
வரி 6 ⟶ 5:
* மேற்கொள் தேவைப்படும் இடங்களில் (நூல், இதழில் வெளியாகும் கட்டுரைகள்) இவை 3,000-க்கும் மேற்பட்ட [[வெளியீட்டாளர்]]களால் பயன்படுத்தப்படுகிறது.
* ஆராய்ச்சி கட்டுரைகள், தொழில்நுட்ப தகவல் வழங்குமிடங்கள் மற்றும் அறிவியல் தரவுக் கூடங்களில்;
* [[ஐரோப்பிய ஒன்றியம் | ஐரோப்பிய ஒன்றிய]] அரசாங்க வெளியீட்டாளர்கள்;<ref>{{cite journal|doi=10.1787/603233448430 |title=We Need Publishing Standards for Datasets and Data Tables |year=2009|journal=Research Information |last=Green|first=T.}}</ref>
* [[கேளிக்கைச் சுட்டிப் பதிவு]].
 
வரி 29 ⟶ 28:
[[ar:معرف الوثيقة الرقمية]]
[[az:Rəqəmli obyektin identifikatoru]]
[[bar:Digital Object Identifier]]
[[bn:ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার]]
[[zh-min-nan:Digital object identifier]]
[[be:Лічбавы ідэнтыфікатар аб'екта]]
[[bg:Идентификатор на дигитален обект]]
[[bn:ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার]]
[[bar:Digital Object Identifier]]
[[bs:Digitalni identifikator objekta]]
[[ca:DOI]]
வரி 39 ⟶ 37:
[[da:Digital object identifier]]
[[de:Digital Object Identifier]]
[[en:Digital object identifier]]
[[el:Digital Object Identifier]]
[[en:Digital object identifier]]
[[es:Digital object identifier]]
[[eu:Digital object identifier]]
[[fa:نشانگر دیجیتالی شیء]]
[[fi:DOI]]
[[fr:Digital Object Identifier]]
[[frr:Digital Object Identifier]]
[[gl:Digital object identifier]]
[[he:מזהה עצם דיגיטלי]]
[[ko:디지털 객체 식별자]]
[[hi:डिजिटल वस्तु अभिज्ञापक]]
[[hr:Digitalni identifikator objekta]]
[[hu:Digital object identifier]]
[[id:Pengenal objek digital]]
[[ilo:Digital object identifier]]
[[id:Pengenal objek digital]]
[[it:Digital object identifier]]
[[ja:デジタルオブジェクト識別子]]
[[he:מזהה עצם דיגיטלי]]
[[jv:Pangidhèntifikasi Obyèk Digital]]
[[ko:디지털 객체 식별자]]
[[lt:Digital object identifier]]
[[lv:Digitālais objektu identifikators]]
[[lt:Digital object identifier]]
[[hu:Digital object identifier]]
[[mk:Идентификатор на дигитални објекти]]
[[ms:Pengecam objek digital]]
[[nl:Digital object identifier]]
[[ja:デジタルオブジェクト識別子]]
[[frr:Digital Object Identifier]]
[[no:Digital object identifier]]
[[uz:Raqamli obyekt identifikatori]]
[[pl:DOI (identyfikator cyfrowy)]]
[[pt:Digital object identifier]]
வரி 73 ⟶ 71:
[[sl:Identifikator digitalnega objekta]]
[[sr:Digitalni identifikator objekta]]
[[fi:DOI]]
[[sv:Digital object identifier]]
[[th:Digital object identifier]]
[[tr:Sayısal nesne tanımlayıcısı]]
[[uk:Цифровий ідентифікатор об'єкта]]
[[uz:Raqamli obyekt identifikatori]]
[[vi:DOI]]
[[zh:DOI]]
[[zh-min-nan:Digital object identifier]]
"https://ta.wikipedia.org/wiki/எண்ணிம_ஆவணச்_சுட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது