கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ms:Belerang
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி {{subst:மேற்கோள்}}
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தகவற்சட்டம் கந்தகம்}}
'''கந்தகம்''' (Sulphur = சல்பர்) ஒரு [[தனிமம்]] ஆகும். இதன் குறியீடு S. இத்தனிமத்தின் [[அணு எண்]] 16. இது புவியில் மிகுந்து கிடைக்கும் சுவையற்ற [[அலோகம்]] ஆகும். கந்தகம் இயற்கையில் மஞ்சள் நிறப் படிகமாகக் கிடைக்கிறது. அழுகிய மணம் கொண்டது. இது இயற்கையில் தனிமம் ஆகவும் சல்பைடு, சல்பேட்டு [[கனிமம்|கனிமங்களாகவும்]] கிடைக்கிறது. சாதாரண நிலையில் கந்தகம், S<sub>8</sub> எனும் வேதி வாய்பாட்டையுடைய எண்ணணு வளைய சேர்மத்தை உண்டாக்குகிறது.
வரி 5 ⟶ 4:
இது உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இரு அமினோஅமிலங்களிலும் இது காணப்படுகிறது. இது வணிக நோக்கில், [[உரம்]], வெடிமருந்து, தீக்குச்சி, பூச்சிக் கொல்லி போன்றவை தயாரிப்பில் பயன்படுகிறது.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references />
[[பகுப்பு:தனிமங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது