"பயனர் பேச்சு:Sankmrt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

901 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
== வார்ப்புரு ==
வணக்கம் சங்கீர்த்தன். தனிமங்கள் குறித்த தகவற்சட்டத்தைத் திருத்திவருவதற்கு மிக்க நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 19:12, 8 அக்டோபர் 2012 (UTC)
:மிகவும் நன்றி பார்வதிஸ்ரீ..:) தனிமங்களின் வார்ப்புருவில் சிலபகுதிகளை தமிழாக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளேன், அதற்கு சரியான தமிழ்ச்சொல் தெரியாததே காரணம், உங்களால் முடிந்தால் அவற்றை தமிழாக்கி உதவுங்கள், பிழைகள் ஏதும் தென்படின் அவற்றையும் திருத்திவிடுங்கள், நன்றி--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 05:20, 9 அக்டோபர் 2012 (UTC)
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1229246" இருந்து மீள்விக்கப்பட்டது