நிரல்மொழிமாற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Компилер |
mergeto link added |
||
வரிசை 1:
{{mergeto | நிரல்மொழிமாற்றி }}
ஒரு '''நிரல்மொழிமாற்றி''' (compiler) என்பது ஒரு பொருள் நிலை நிரலை (source program), மூல நிலை நிரலாக (object level program) மாற்றுகிறது.
ஒரு நிரல்மொழிமாற்றியில் ஆறு கட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு
#சொல் பகுப்பாய்வு (Lexical analysis)
#தொடரியல் பகுப்பாய்வு (Syntax analysis)
#சொற்பொருளியல் பகுப்பாய்வு (Semantic analysis)
#இடைநிலை குறியீடு உருவாக்கம் (Generation of intermediate code)
#குறியீடு தேர்வுமுறை (Code optimisation)
#குறியீடு உருவாக்கம் (Code generation)
===== சொல் பகுப்பாய்வு: =====
ஒரு தொகுப்பியின் சொல் பகுப்பாய்வு நிலையின் போது, உள்ளீடு சரம் (input string) அடையாளங்களாக (token) மாற்றப்படுகிறது.
===== தொடரியல் பகுப்பாய்வு: =====
தொடரியல் பகுப்பாய்வின் போது, ஒரு டோக்கன் என்பது மரம் என்று அழைக்கப்படும் தொடரியல் மரம் (syntax tree) அல்லது இட மரமாக (parse tree) மாற்றப்படுகிறது.
===== சொற்பொருளியல் பகுப்பாய்வு: =====
சொற்பொருளியல் பகுப்பாய்வு நிலையின் போது, இட மரத்தின் நிலைத்தன்மை சோதிக்கப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் மேலும் சீரற்ற காரணி நீக்கப்படும்.
===== இடைநிலை குறியீடு உருவாக்கம்: =====
இடைநிலை குறியீடு என்பது நிலை நிரல் மற்றும் மூல நிலை நிரலுக்கு இடையில் உள்ள ஓர் குறியீடு ஆகும். அது போன்ற ஒரு குறியீடு இந்த கட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
===== குறியீடு தேர்வுமுறை: =====
இடைநிலை குறியீடு செயலாக்காப் படிகள் எண்ணிக்கையை குறைத்தல்.
===== குறியீடு உருவாக்கம்: =====
உகந்த குறியீட்டை உருவாக்க உதவும்.
[[பகுப்பு:நிரல்மொழிமாற்றி]]
|