டேவிட். ஜே. வைன்லேண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

16:46, 9 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

டேவிட். ஜே. வைன்லேண்டு (பிறப்பு பிப்ரவரி 24, 1944) அமெரிக்காவின் கொலராடோ பல்கலை கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஆவர். இவர் 2012ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசை பெற்றவர் ஆவர்.

டேவிட். ஜே. வைன்லேண்டு
டேவிட். ஜே. வைன்லேண்டு 2008
பிறப்புபெப்ரவரி 24, 1944 (1944-02-24) (அகவை 80)
மெலுவாக்கி, விசுகான்சிந், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்National Institute of Standards and Technology
[[கொலராடோ பல்கலை கழகம்�]]
கல்வி கற்ற இடங்கள்ஹார்வேர்டு பல்கலை கழகம்
பெர்கலி பல்கலை கழகம்
ஆய்வு நெறியாளர்Norman Foster Ramsey, Jr.
விருதுகள்நோபல் பரிசு (2012)
National Medal of Science (2007)
Schawlow Prize (2001)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்._ஜே._வைன்லேண்டு&oldid=1229733" இலிருந்து மீள்விக்கப்பட்டது