கனிகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விளம்பரங்கள்: *விரிவாக்கம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 19:
திவ்யா, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[மதுரை]]யில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள்.
மதுரையிலிருந்த பிரபலமான பல்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார்
<ref name="BITSIAN WOMEN - YOU GO GIRL!">{{cite web|url=http://sandpaper.bitsaa.org/archives/links/SandpaperSpring2006/03_coverstory/Creative%20Arts.htm|title=BITSIAN WOMEN – YOU GO GIRL!|publisher=bitsaa.org|accessdate=2009-06-07}}</ref> பின்னர் இராஜஸ்தானில் உள்ள [[பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழக்ம்|பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில்]] (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில்[[சென்னை]]யில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.
 
===பின்குரலும் பாடுதலும்===
இவரின் இனிய குரலும் பொருத்தமான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் [[ஜெனிலியா]]வுக்கும், அன்னியன் திரைப்படத்தில் [[சதா]]வுக்கும், சிவாஜி திரைப்படத்தில் [[ஷ்ரியா|சிரேயாவுக்கும்]] குரல் கொடுத்தார்..
<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2007/may/24sskanika.htm|title=The voice behind Shriya in Sivaji|publisher=[[ரீடிப்]]|accessdate=2009-06-11}}</ref>
 
==திரைத்துறை==
வரி 33 ⟶ 37:
| rowspan="3" | 2004 || அன்னவாரு || சுப்புலட்சுமி || கன்னடா ||
|-
| 'எதிரே || காயத்ரி நடராசன் || தமிழ் ||
|-
| [[ஆட்டோகிராப் (திரைப்படம்)|ஆட்டோகிராப்]] || தேன்மொழி செந்தில் || தமிழ் ||
|-
| ''2005'' || டான்சர் || திவ்யா || தமிழ் ||
வரி 45 ⟶ 49:
| என்னிதும் || சினேகா || மலையாளம் ||
|-
| [[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]] || காயத்ரி || தமிழ் ||
|-
| 2008 || ராசகுமாரி ||ராசகுமாரி || கன்னடம் ||
வரி 72 ⟶ 76:
| 2005 || ''சச்சின்'' || [[ஜெனிலியா டி சௌசா]] || தமிழ் ||
|-
| 2005 || ''அன்னியன்' || [[சதா]] || தமிழ் ||
|-
| 2007 || ''[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி]]' || ஷ்ரேயா || தமிழ் ||
|}
 
வரி 97 ⟶ 101:
* ஆச்சி மசாலா
* சீமாசு சில்க்சு
 
===பின்குரலும் பாடுதலும்===
இவரின் இனிய குரலும் பொருத்தமான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் [[ஜெனிலியா]]வுக்கும், அன்னியன் திரைப்படத்தில் [[சதா]]வுக்கும், சிவாஜி திரைப்படத்தில் [[ஷ்ரியா|சிரேயாவுக்கும்]] குரல் கொடுத்தார்..
<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2007/may/24sskanika.htm|title=The voice behind Shriya in Sivaji|publisher=[[ரீடிப்]]|accessdate=2009-06-11}}</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கனிகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது