மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: *உரை திருத்தம்*
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 17:
related-c = [[திராவிடர்]], [[கன்னடர்]], [[தெலுங்கர்]], [[குஜராத்தியர்]], [[தமிழர்]]
}}
'''மராத்திய மக்கள்''' அல்லது '''மராத்தியர்கள்''' ({{lang-mr|मराठी माणसं அல்லது महाराष्ट्रीय}}) என்பேர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் மகாராட்டிரத்திலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான மராத்தி இந்தோ ஆரிய மொழிகளின் தென் குழுவின் பகுதியாக உள்ளது.
 
==வரலாறு==
மகாராட்டிரம் முற்காலத்தில் தண்டகாரணியம்(”தண்டணை அளிக்கப்படும் காடு”) என்றழைக்கப்பட்டது. இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இக்காட்டில் பேய்களும் இன்ன பிற கொடிய உய்ரினங்களும் வாழ்ந்ததாவும், அதனால் முனிவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கரன், துசன், சூர்ப்பணகை ஆகியோர் இராமனை இங்கே சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது