கஸ்தூரிபாய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: nl:Kasturba Gandhi
வரிசை 18:
 
[[வெள்ளையனே வெளியேறு]] போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட [[நுரையீரல் அழற்சி]], [[மூச்சுக்குழல் அழற்சி]] [[நோய்|நோயினால்]] மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.<ref>[http://www.sscnet.ucla.edu/southasia/History/Gandhi/Kasturba.html Manas: History and Politics, Kasturbai Gandhi]</ref>
 
== உசாத்துணை==
*[http://desamaedeivam.blogspot.in/2011/02/blog-post_2272.html| வெளியீடு: தேசிய சிந்தனைக் கழகம்]
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரிபாய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது