இசுமவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
==சொல்லிலக்கணம்==
ஆகாரைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர் அவளை விசாரித்தபோது, அவள் பதிலளித்தாள்.{{cquote|நான் என் நாச்சியாரைவிட்டு (எஜமானி) விலகிப்போகிறேன்}}என்று சொன்னபோது, அந்தப் பேச்சிலே, தனது அவல நிலைமையைக் குறித்த அவளது அங்கலாய்ப்பு (மனக்கலக்கம்; அல்லது தவிப்பு) வெளிப்படுகிறது. அதைக் [[கடவுள்|கர்த்தர்]] கண்டார். அவளுக்குப் பிறக்கப் போகும் [[குழந்தை]]க்கு ‘ இஸ்மவேல் ’ என்று பெயர் கொடுக்கிறார்.<ref name="விவிலியக் கலைக்களஞ்சியம்">{{cite web|url= http://christiananswers.net/dictionary/ishmael.html| title= விவிலியக் கலைக்களஞ்சியம் ஆகார் மற்றும் இஸ்மவேல்.| accessdate=[[அக்டோபர் 12]] - [[2012]]|work= |date=}}</ref> ஆரம்ப [[பபிலோனியா]] மற்றும் [[செமிட்டிக் மொழிகள்|மின்யியான்]] (Minaean) உள்ளிட்ட பல்வேறு புராதன [[யூதம்|யூத]] [[கலாச்சாரம்]], மற்றும் [[எபிரேய மொழி|எபிரேயம்]] மொழியியலில் இஸ்மவேல் (Hebrew: Yishma'e'l) என்ற பெயரின் [[தமிழ் மொழி|தமிழாக்கம்]] {{cquote|கர்த்தர் கேட்டார்; அல்லது கடவுள் கேட்கிறார்; என்று பொருள்படும். <ref name="யூதம் கலைக்களஞ்சியம்">{{cite web|url= http://www.jewishencyclopedia.com/articles/8251-ishmael| title= யூதம் கலைக்களஞ்சியம் இஸ்மவேல் பெயர்.| accessdate=[[அக்டோபர் 12]] - [[2012]]|work= |date=}}</ref>. <ref name="Catholic1913">[[s:Catholic Encyclopedia (1913)/Ismael|''கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்'' (1913)]]</ref>
}}
 
==ஆதியாகமத்தின் விளக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுமவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது