சந்தம் (ஒலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
'''சந்தம்''' என்ற சொல், பல்பொருள் ஒரு மொழி ஆகும். இங்கு ஒலியின் வண்ணம்,
 
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழ் சொற்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''சந்தம்''' என்ற சொல், [[பல்பொருள் ஒரு மொழி]] ஆகும். இங்கு [[ஒலி]]யின் [[வண்ணம்]], [[அழகு]] என்றே பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் [[தன்மை]] சந்தமாகும். ஒலி, [[அலை]] போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் '''சந்தம்''' என்ற பொருள் வந்தது என்று [[தமிழிசைக் கலைக்களஞ்சியம்]] (தொ.II,ப.274) குறிப்பிடுகின்றது.‘சந்தஸ்’ என்ற [[வடசொல்]]லின், [[திரிபு|திரிபாகவும்]] கூறுவர். ([[முனைவர்]]. இ. அங்கயற்கண்ணி, [[திருப்புகழ்]]ப் பாடல்களில் சந்தக் கூறுகள் பக்கம்.362). இதனைத் [[தொல்காப்பியர்]], [[வண்ணம் (ஒலி) |வண்ணம்]] என்கிறார் . எனவே, சந்தம் என்ற சொல்லிற்கு '''வண்ணம்''' என்ற தமிழ்ச்சொல்லைச் சொல்லுதலே சாலச்சிறந்தாம்.
 
[[பகுப்பு:தமிழ் சொற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சந்தம்_(ஒலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது