புரோமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਬ੍ਰੋਮੀਨ
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: br:Brom; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 40:
 
'''புரோமின்''' (ஆங்கிலம்: Bromine; IPA: /ˈbrəʊmiːn/ OR /ˈbrəʊmaɪn/, GA /ˈbroʊmiːn/ OR /ˈbroʊmɪn/, Greek: βρῶμος, brómos), அணு எண் 35 கொண்ட ஒரு தனிமம். இதன் அறிவியல் பெயர் கிரேக்க மொழி βρῶμος ப்ரோமொஸ் இருந்து வந்தது. புரோமொஸ் என்றால் ([[ஆடு]]களின்) நெடி என்று பொருள். புரோமினின் சின்னம் Br. இது அறை வெப்ப-அழுத்த நிலையில் பழுப்பு, செம்பழுப்பு நிறத்தில் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ளது. புரோமினும் குளோரின் அயோடின் போன்ற ஒரு [[ஹாலஜன்]] ஆனால் இதன் வேதியியல் இயைபுத் தன்மை (இயைபுமை , reactivity) குளோரினுக்கும்,அயோடினுக்கும் இடைப்பட்டது. இது இயல்பு நிலையில் மனித தசையைத் தாக்க (வேதியியல் அரிக்க) வல்லது. இதன் ஆவியை மூச்சிழுத்தால் நச்சுத்தன்மை ஊட்டும். புரோமின் மாந்தரின் கண்களுக்கும், தொண்டக்கும் அரிப்பூட்டும். (அட்டவணை பின்னர் தமிழில் வடிக்கப்படும்)
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:ஆலசன்கள்]]
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[af:Broom]]
வரி 55 ⟶ 54:
[[bg:Бром]]
[[bn:ব্রোমিন]]
[[br:Brom]]
[[bs:Brom]]
[[ca:Brom]]
"https://ta.wikipedia.org/wiki/புரோமின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது