செர்கே அரோழ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: io:Serge Haroche
சி r2.7.3) (Robot: Modifying ml:സെർജി ഹരോഷെ to ml:സെർജ് ഹരോഷ്; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox scientist
|name = செர்கே அரோழ்சி <br />Serge Haroche
|image = Serge Haroche - Théâtre de la Commune d'Aubervilliers - 4 mai 2009.jpg
|image_size = 200px
வரிசை 24:
<big>'''செர்கே அரோழ்சி'''</big> (Serge Haroche) (பிறப்பு செப்டம்பர் 11, 1944) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் பிரான்சுக் கல்லூரியில் (Collège de France) பேராசிரியராகவும், [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் இயற்பியல்]] சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை [[டேவிட். ஜே. வைன்லேண்டு|தாவூது வைன்லாந்து]] (David J. Wineland) என்பாருடன் சேர்ந்து வென்றுள்ளார். இவர்களின் புதுக்களம் தோற்றுவித்த ஆய்வாகக் கருதப்படும், தனிப்பட்ட குவாண்டம் [[ஒருங்கியம்|ஒருங்கியங்களைக்]] கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது- இவை [[ஒளியன்]]களைப் பற்றியவை.<ref name="nobelpress">{{Cite web|title|title=Press release - Particle control in a quantum world|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2012/press.html|publisher=Royal Swedish Academy of Sciences|accessdate=9 October 2012}}</ref>. குவாண்டம் துகள்களைத் தம் சூழலில் இருந்து தனிமைப்படுத்திக் காண்பது அரிது. புற உலகில் இயங்கும் பொழுது இவை தம் தனித்தன்மையான பண்புகளை இழக்கின்றன, எனவே இவற்றின் வியப்பூட்டும் குவாண்டம் பண்புகளை நேரடியாக உளவி (probe) அறிய முடியவில்லை. ஆனால் இவருடைய சிறப்பான ஆய்வின் பயனாய் ஒளியனைப் பிடிபட்ட நிலையில் உள்ள அணுக்களோடு வினையுறவு கொள்ளச் செய்து, பல அடிப்படைப் பண்புகளை அறிய உதவுகின்றது. வருங்காலத்தில் அணுக் கடிகாரத்தைவிட மிக மிகத் துல்லியமான கடிகாரங்கள் அமைக்க முடியும்.
 
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
செர்கே அரோழ்சி, [[மொரோக்கோ|மொராக்கோவைச்]] சேர்ந்த பிரான்சிய யூதப் பரம்பரையில் வந்தவர். இவர் [[பாரிசு|பாரிசில்]] வாழ்கின்றார். இவருடைய தாய் [[உருசியா|உருசியர்]], ஓர் ஆசிரியர்; தந்தை வழக்குரைஞர்<ref>European Jewish Press - [http://www.ejpress.org/article/news/62250 French Jew wins 2012 Nobel Prize in Physics along with American colleague], 9 October 2012</ref> 1956 ஆம் ஆண்டு மொராக்கோ [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்ற பின்பு மொராக்கோவை விட்டுப் போனார். அரோழ்சி [[பிரான்சிய இயற்பியல் குமுகம்|பிரான்சிய இயற்பியல் குமுக]] உறுப்பினர், [[ஐரோப்பிய இயற்பியல் குமுகம்|ஐரோப்பிய இயற்பியல் குமுக]] உறுப்பினர், [[அமெரிக்க இயற்பியல் குமுகம்|அமெரிக்க இயற்பியல் குமுகத்தின்]] பேராளர் (Fellow). இவருடைய தந்தையின் உடன்பிறப்பு இரஃபியேல் அரோழ்சி ஓர் இசைப் பாடலாசிரியரும் நடிகரும் ஆவார்<ref>[http://www.handelsblatt.com/technologie/forschung-medizin/forschung-innovation/im-portraet-die-nobelpreistraeger-2012/7228068.html Die Nobelpreisträger 2012]</ref>
 
== ஆய்வுத் துறை ==
அரோழ்சி பாரிசில் இருக்கும் எக்கோலெ நோர்மாலெ சுப்பீரியர் நிறுவனத்திலுள்ள தன் உடன் ஆய்வாளர்களோடு செய்த [[குவாண்டம் அலைமுகக் கலைவு]] (quantum decoherence) பற்றிய செய்முறை ஆய்வுகளுக்காக நன்கு அறியபப்டுகின்றார்.
 
== குறிப்பிட்ட சில வெளியீடுகள் ==
*''Exploring the Quantum - Atoms, Cavities and Photons'' (with [[Jean-Michel Raimond]]) Oxford University Press, September 2006, ISBN 978-0-19-850914-1
 
== பரிசுகளும் பெருமைகளும் ==
*Officer of the French [[Legion of Honour]]
* 1988 [[Einstein Prize for Laser Science]]
வரிசை 42:
* 2012 [[Nobel Prize in Physics]] (shared with [[David J. Wineland]])<ref name="nobelpress" />
 
== உசாத்துணை ==
{{Reflist}}
*Serge Haroche and Jean-Michel Raimond, (2006). ''Exploring the Quantum: Atoms, Cavities, and Photons'', Oxford University Press ISBN 0-19-850914-6
வரிசை 68:
[[ko:세르주 아로슈]]
[[la:Sergius Haroche]]
[[ml:സെർജിസെർജ് ഹരോഷെഹരോഷ്]]
[[nds:Serge Haroche]]
[[nl:Serge Haroche]]
"https://ta.wikipedia.org/wiki/செர்கே_அரோழ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது