ஏலம் (தாவரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: lv:Kardamons
No edit summary
வரிசை 16:
'''ஏலம்''' (''Elettaria cardamomum'') என்னும் மருந்துச்செடி [[இஞ்சிக் குடும்பம்|இஞ்சிச்]] செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: ''எலெட்டாரியா'' (Elettaria), ''அமோமம்'' (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.
[[படிமம்:Black and green cardamom.jpg|thumb|left|200px|சிறிய, பச்சை நிறமுடைய எலெட்டாரியா வகை ஏலமும் பெரிய, அடர் பழுப்பு நிறம் கொண்ட அமோமம் வகை ஏலமும்]]
[[படிமம்:Elettaria cardamomum2cardamomum Capsules and seeds.jpg|thumb|left|200px|எலெட்டாரியா ஏலக்காயின் கறுப்பு விதைகள்]]
 
== ஏலக்காயின் பயன்கள்: ==
"https://ta.wikipedia.org/wiki/ஏலம்_(தாவரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது