"கட்டாத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
 
''கட்டாத்தி'' (Bauhinia tomentosa) ஒரு வகையான [[மூலிகை]]ச் செடியாகும்ஆகும். இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.
 
 
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239223" இருந்து மீள்விக்கப்பட்டது