விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில்ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

-- Sundar 04:54, 13 ஜூன் 2005 (UTC)

ஜீவா உங்கள் பங்களிப்புகள் நன்று. தொடந்து பங்களியுங்கள். இந்து சமயம் பற்றி பல கட்டுரைகள் தமிழ் விக்கியில் வரவேண்டியுள்ளது. உங்களைப் போன்றவர்களின் பங்களிப்புகள் மூலமே தமிழ் விக்கி இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது, மேலும் வளரும்... தொடர்ந்து பங்களியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 15:52, 22 அக்டோபர் 2007 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:51, 18 பெப்ரவரி 2010 (UTC)

உங்களுக்குத் தெரியுமா திட்டம்தொகு


மகிழ்ச்சிதொகு

மீண்டும் வருகை புரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். மேலும் பங்களித்து விக்கியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாயிருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:50, 6 அக்டோபர் 2012 (UTC)

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jeevagv&oldid=1265582" இருந்து மீள்விக்கப்பட்டது