கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
{{தகவற்சட்டம் கந்தகம்}}
'''கந்தகம்''' (Sulphur) ஒரு [[தனிமம்]] ஆகும். இதன் குறியீடு S. இத்தனிமத்தின் [[அணு எண்]] 16. இது புவியில் மிகுந்து கிடைக்கும் சுவையற்ற [[அலோகம்]] ஆகும். கந்தகம் இயற்கையில் மஞ்சள் நிறப் படிகமாகக் கிடைக்கிறது. அழுகிய மணம் கொண்டது. இது இயற்கையில் தனிமம் ஆகவும் பல தனிமங்களோடு சேர்வதால் சல்பைடு, சல்பேட்டு [[கனிமம்|கனிமங்களாகவும்]] கிடைக்கிறது.<ref>{{cite book|first=B.|last = Mason|title=Meteorites |location=New York |publisher=John Wiley & Sons|year=1962|page=160 |isbn=0-908678-84-3}}</ref> சாதாரண நிலையில் கந்தகம், S<sub>8</sub> எனும் வேதி வாய்பாட்டையுடைய எண்ணணு வளைய சேர்மத்தை உண்டாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது