பீட்சா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*, விரிவாக்கம்
வரிசை 5:
| director = [[கார்த்திக் சுப்புராஜ்]]
| writer = கார்த்திக் சுப்புராஜ்
| starring = விஜய்சேதுபதி[[விஜய் சேதுபதி]] <br /> [[ரம்யா நம்பீசன்]]
| producer = சி. வி. குமார்
| music = [[சந்தோஷ் நாராயணன்]]
வரிசை 16:
| imdb_id =
}}
'''பீட்சா (திரைப்படம்)''' 2012, அக்டோபர் மாதம் வெளிவந்தஒரு திகில் திரைப்படம் ஆகும். பல [[குறும்படம்|குறும்படங்களை]] இயக்கியுக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜுக்கு இது முதல் திரைப்படமாகும். இப்படத்தைஇப்படத்தைத் தயாரித்தவர் அட்டக்கத்தி[[அட்டகத்தி]] படதயாரிப்பாளர்படத் தயாரிப்பாளர் சி. வி. குமார். விஜய்சேதுபதிவிஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன், ஓவியர் வீரசம்மர்வீர சந்தானம், சிம்கா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
 
==கதை==
மைக்கேலும் (விஜய் சேதுபதி) அனுவும் (ரம்யா நம்பீசன்) ஒன்றாக வாழும் காதலர்கள். மைக்கேல் பீட்சா கடையில் வேலை செய்கிறான். அனு, பேய்களைப் பற்றிய ஒரு திகில் புதினத்தை எழுத முயன்று வருகிறார். பேய்களின் இருப்பு மீது நம்பிக்கை கொண்டவள். அனு கருவுறவே, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில், மைக்கேல் வேலை செய்யும் கடையின் முதலாளியின் மகளுக்குப் பேய் பிடித்துள்ளதாக நினைத்து அதனைச் சீராக்க முயல்கிறார்கள். இதனை அறிந்து கொண்டது முதல் மைக்கேலுக்கும் அவ்வப்போதும் பேய்கள் குறித்த அச்சம் வருகிறது.
 
மைக்கேல் ஒரு நாள் இரவு ஒரு மாளிகைக்கு பீட்சா அளிக்கச் செல்கிறான். அங்கு அடுத்தடுத்து கொலைகள் நிகழ்வது போலவும் அங்கு பேய்கள் உலாவுவது போலவும் குழப்பமான நிகழ்வுகள் அமைகின்றன. இதில் உளநலம் பாதிக்கப்பட்ட மைக்கேல் வெகுநேரம் கழித்து கடைக்குத் திரும்பி வருகிறான். அந்த மாளிகையில் என்ன நடந்தது, மைக்கேலுக்கு என்ன ஆனது என்பதே கதை.
 
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீட்சா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது