உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
[[இந்தியாவில் ஊழல்]] கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்கள் நன்றாக உள்ளது...:)) தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள்.--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 05:41, 18 அக்டோபர் 2012 (UTC)
 
==பயனர் விவரங்கள்==
அன்புள்ள நிறுவனப் பயனருக்கு, நீங்கள் அண்மையில் பங்களித்த சில கட்டுரைகளில் பழைய உள்ளடக்கதை நீக்கி புதிய உள்ளடக்கத்தூ இடுகிறீர்கள். இது தவறான அணுகலாகும். மேலும் உள்ளடக்கங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இணைக்கப்படாது உள்ளன. NSS IITM tamil என்றால் ஐஐடிஇல் என் எஸ் எஸ் குழுவினரால் அளிக்கப்படும் என எண்ணுகிறேன். மேலும் காப்புரிமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு ஒரே பயனர் கணக்கில் பலர் பங்களிப்பதும் விக்கி விதிகளுக்குப் புறம்பானது. உங்கள் பயனர் விவரங்களை பயனர் பக்கத்தில் தருவதுடன் குறிப்பிட்டப் பேச்சுப் பக்கங்களிலும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 08:51, 26 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:NSS-IITM-tamil" இலிருந்து மீள்விக்கப்பட்டது