குமுதம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
No edit summary
வரிசை 1:
{{Infobox journal
| title = குமுதம்
| cover = [[படிமம்:Kumutham.jpg|250px]]
| editor =
| discipline = [[பல்சுவை]]
| peer-reviewed =
| language = [[தமிழ்]]
| former_names =
| abbreviation =
| publisher = [[குமுதம் பப்ளிகேசன்ஸ்]]
| country = இந்தியா
| frequency = வார இதழ்
| history =
| openaccess =
| license =
| impact =
| impact-year =
| website =
| link1 = www.kumudam.com
| link1-name = குமுதம் இணையப் பக்கம்
| link2 =
| link2-name =
| JSTOR =
| OCLC =
| LCCN =
| CODEN =
| ISSN =
| eISSN =
| Founder = எஸ்.ஏ.பி
}}
'''குமுதம்''' தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், [[குமுதம் தீராநதி]], குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. 2001, 2002 காலப்பகுதியில் குமுதம் யாழ்மணம் என்ற இணைய இதழும் வெளியானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் படைப்புகளும், இந்தியத் தமிழர்களின் படைப்புகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. குமுதத்தின் போட்டியிதழாக [[ஆனந்த விகடன்]] கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/குமுதம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது