பச்சை குத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Jaipuri tribal hand tattoo.jpg|left|thumb|பச்சைகுத்திக் கொண்ட பெண்ணின் கரம் [[செய்ப்பூர்]], இந்தியா]].
பச்சைக் குத்துதல் என்பது உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு
வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதாகும்..<ref name="ஓ முத்தையா">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a06146in.htm | title=பச்சைக்குத்துதல் | publisher=தமிழ் இணைய பல்கலைக்கழகம் | accessdate=அக்டோபர் 29, 2012 | author=முனைவர் ஓ முத்தையா}}</ref>உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்ளல் '''பச்சைகுத்துதல்''' எனப்படும். இது ஒரு நாகரீகப் பாணியாகவும் சில இனக்குழுமங்களில் சடங்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்ணை விலங்குகளை இனங்காணல் நோக்கில் அடையாளப்படுத்தவும் பச்சைகுத்தல் பயன்படுத்தப்படுகிறது.
 
பச்சை குத்துதல் பல்வேறு நாகரீகங்களிலும் காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. [[சப்பான்|சப்பானிய]] [[ஐனு இனக்குழு]]வைச் சேர்ந்த மக்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள். இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சை குத்தும் வழக்கம் இருந்து வருகிறது.
வரிசை 32:
 
== பரவல் ==
இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது ஆசியாவின் பிற பகுதிகளிலும் அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சை குத்துதல் கலையோடு தொடர்புபடுத்தப்படுகிறது.<ref name="ஒ.முத்தையா"/>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பச்சை_குத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது