"அணி இலக்கணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: bs:Stilska figura)
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது '''அணி இலக்கணம்'''. அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் '''[[தண்டியலங்காரம்]]''' ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,
 
== பொருள் அணிகள் ==
== சொல் அணிகள் ==
 
# [[எதுகை]]
# [[மோனை]]
# [[சிலேடை]]
# [[மடக்கு]]
# [[பின்வருநிலை]]
# [[அந்தாதி]]
 
# [[இரட்டுறமொழிதல் அணி]]
181

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1247825" இருந்து மீள்விக்கப்பட்டது