பேச்சு:அரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
:இந்துக்கள் தமது சித்திரைப் புத்தாண்டில் தலையில் தேய்க்கும் [[மருத்து நீர்]] க்கும் அரப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] / <sup>[[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|உரையாடுக]]</sup> 16:31, 20 சனவரி 2011 (UTC)
 
உசிலை அரப்பைச் சீயக்காய் உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. சீயக்காய்த்தூள் பழுப்பு நிறத்தில் இருக்கும். அரப்போ பச்சை நிறத்தில் இருக்கும். சீயக்காய் கண்ணெரிச்சல் உண்டாக்கும். அரப்பு போட்டால் எரியாது. எனவே குழந்தைகளுக்கு அரப்பு பயன்படுத்துவர்.--[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 11:54, 2 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரப்பு" page.