பாராசித்தமோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: frr:Paracetamol
(பேச்சு | பங்களிப்புகள்)
svg
வரிசை 1:
[[படிமம்:ParacetamolN-skeletalAcetyl-p-aminophenol.pngsvg|thumb|200px]]
[[படிமம்:Paracetamol-3D-vdW.png|thumb|200px]]
'''பாராசித்தமோல்''' (Paracetamol) அல்லது '''அசட்டாமினோபென்''' (acetaminophen) பொதுவான, [[வலிநீக்கி]] மற்றும் [[காய்ச்சலடக்கி]] மருந்து ஆகும். இது [[காய்ச்சல்]], [[தலைவலி]] மற்றும் சிறிய வலிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தீவிரமான வலிகளை அடக்குவதிலும், வேறு மருந்துகளுடன் பாராரசித்தமோல் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகளைக் கொடுக்கக்கூடிய மற்ற மருந்துகளின் அளவைக் குறைத்துப் பயன்படுத்த முடிகிறது. பல்வேறு [[தடிமன்]], இன்புளுவென்சா மருந்துகளில் முக்கியமான கூறாக இது இருப்பதுடன், மருத்துவர்களின், ஆலோசனை தேவைப்படும் பல்வேறு வலிநீக்கி மருந்துகளிலும் இது சேர்க்கப்படுகின்றது. பொதுவாக, அளவாகப் பயன்படுத்தும்போது இது மனிதர்களுக்குப் பாதுகாப்பானது எனினும், தாராளமாகக் கிடைப்பதன் காரணமாக, வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ இதனை அளவுமீறி உட்கொள்ளும் சம்பவங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாராசித்தமோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது