உலக வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: si:ලෝක බැංකුව
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hy:Համաշխարհային բանկ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 34:
'''உலக வங்கி ''' (World Bank) [[வளர்ந்துவரும் நாடுகள்|வளரும் நாடுகளின்]] முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.<ref>{{cite web |title=About Us |publisher=[http://www.worldbank.org World Bank] |date=2008-10-14 |url=http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/EXTABOUTUS/0,,pagePK:50004410~piPK:36602~theSitePK:29708,00.html |accessdate=2008-11-09}}</ref>. உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர [[வறுமை]]யைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.<ref>{{cite web |title=About Us |publisher=[http://www.worldbank.org World Bank] |date=2010-09-03 |url=http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/EXTABOUTUS/0,,contentMDK:20049563~pagePK:43912~menuPK:58863~piPK:36602,00.html#I1 |accessdate=2010-09-03}}</ref>
 
உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய '''[[உலக வங்கிக் குழுமம்|உலக வங்கிக் குழுமத்தின்]]''' முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் [[பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி]] (IBRD) மற்றும் [[பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம்]] (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன<ref name="WBFAQ">{{cite web |title=About The World Bank (FAQs) |publisher=[http://www.worldbank.org World Bank] |date= |url=http://go.worldbank.org/1M3PFQQMD0 |accessdate=2007-10-07}}</ref> :[[பன்னாட்டு நிதிக் கழகம்]] (IFC), [[பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை]] (MIGA), [[பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம்]] (ICSID)
 
 
வரிசை 50:
* [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]
* [[உலக வங்கிக் குழுமம்]]
== மேற்கோள்கள் ==
<references/>
== வெளி இணைப்புகள் ==
வரிசை 94:
[[hr:Svjetska banka]]
[[hu:Világbank]]
[[hy:Համաշխարհային բանկ]]
[[id:Bank Dunia]]
[[is:Alþjóðabankinn]]
"https://ta.wikipedia.org/wiki/உலக_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது