சசி தரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
| website = [http://tharoor.in tharoor.in]
}}
முனைவர் '''சசி தரூர்''' (மலையாளம்: ശശി തരൂര്‍) (பிறப்பு 9 மார்ச் 1956) [[இந்தியா]]வின் வெளியுறவுத்துறைமனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் இணையமைச்சர்வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் [[கேரளா]]வின் [[திருவனந்தபுரம்]] மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[நாடாளுமன்றமக்களவை உறுப்பினர்(இந்தியா)|மக்களவை]] உறுப்பினரும் ஆவார். இதன்இவர் முன்னர் [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா]]வின் துணை பொதுசெயலர்பொதுசெயலராக (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.<ref>[http://thatstamil.oneindia.in/news/2006/10/03/un.html]</ref> இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர். பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
 
சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பதியினருக்கு 1956ஆம் ஆண்டு [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார். இளமையும் கல்வியும் ஏற்காட்டிலும் கொல்கொத்தாவிலும் மும்பையிலும் கழிந்தது. 1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.
 
[[2009 இந்திய பொது தேர்தல்|2009 இந்திய மக்களவை தேர்தலில்]] திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சசி_தரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது