மூங்கில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Бамбус
சி தானியங்கி இணைப்பு: ca, cs, cy, da, de, el, en, eo, es, et, eu, fa, fi, fj, fr, gl, gn, gu, he, hi, hr, hsb, ht, hu, id, ilo, io, is, it, ja, jbo, jv, ka, kk, kn, ko, ky, la, lt, lv, mk, ml, mr, ms, my, nl, nn, no, nv, pl...
வரிசை 37:
மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும் ([[சாரம்]] கட்ட), கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பலப் பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன. [[இந்தியா]]வில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 
=== காட்சியகம் ===
<gallery>
File:മുള വട്ടിയും തവിയും.jpg|அகப்பைகள்
வரிசை 44:
File:Escala de bambú.JPG|ஏணி
</gallery>
=== விலங்குகளின் உணவு ===
இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன [[பாண்டா]], [[சிவப்பு பாண்டா]], [[மூங்கில் லெமூர்]] விலங்குகளின் முதன்மையான உணவாகும். [[எலி]]களும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மூங்கில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது