பேச்சு:சப்போட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 4:
 
வணக்கம். இந்தப்பழவகை இலங்கையின் தென்பகுதிகளிலும் வெலிகமை பிரதேசங்களில் கிடைக்கின்றன. (விக்கிப்பீடியாவுக்கான தனது பங்களிப்பை சில பயனர்களால் ஏற்பட்ட மன உலைச்சலின் காரணமாக சிலநாட்களாக நிறுத்தி வைத்திருக்கின்றேன். மீண்டும் விக்கியில் இணைந்துகொள்ளத்தூண்டுகின்றது. ஆதலால் இந்தக்கருத்தை முன்வைத்தேன்.)--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 10:22, 13 நவம்பர் 2012 (UTC)
 
:ஆங்கில விக்கியில் இலங்கையில் rata-mi என அழைக்கப்படுகிறது என்று தந்திருக்கிறார்கள். இது சிங்களச் சொல்லா. சிங்களத்தில் எவ்வாறு இது உச்சரிக்கப்படுகிறது? உங்களுக்குத் தெரிந்தால் இதைப் பற்றிக் கட்டுரையில் தரலாமே.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:44, 13 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சப்போட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சப்போட்டா" page.