கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: diq:Gabriel García Márquez; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 19:
இவர் பத்திரிகையாளடாகத் தொடங்கிப் பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆனாலும் இவர் எழுதிய புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்படுபவர். ''ஒரு நூற்றாண்டுத் தனிமை'' ''(One Hundred Years of Solitude)'' - 1967, ''காலராக் காலக் காதல்'' ''(Love in the Time of Cholera)'' - 1985, போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. இவருடைய ஆக்கங்கள் திறனாய்வாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பரவலான வணிக வெற்றிகளையும் பெற்றன.
 
== தமிழில் ==
தமிழின் தீவிர இலக்கியப் பரப்பில் மார்க்கேஸ் நன்கு அறிமுகமானவர். இவரது பல சிறுகதைகளும் சில குறுநாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[கோணங்கி]] ஆசிரியராக இருக்கும் ''கல்குதிரை'' இதழ் மார்க்கேசுக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
வரிசை 50:
[[da:Gabriel García Márquez]]
[[de:Gabriel García Márquez]]
[[diq:Gabriel García Márquez]]
[[el:Γκαμπριέλ Γκαρσία Μάρκες]]
[[en:Gabriel García Márquez]]
"https://ta.wikipedia.org/wiki/கபிரியேல்_கார்சியா_மார்க்கேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது