புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: nah:Tlapitzalli
சான்று தேவை
வரிசை 4:
[[இந்தியா]]வின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. [[தமிழ்|தமிழின்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்]]களும் குழல் பற்றிப்பேசுகின்றன. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. [[இந்து சமயம்|இந்து]]க்களின் கடவுளான [[விஷ்ணு]] பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
 
முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் [[முருகன்|முருகப்பெருமான்]]{{cn}}. கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,
 
::: “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது