இறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
=== உண்மைநிலை மற்றும் சட்டநிலை இறைமை ===
உண்மையான அதிகாரங்களைப் பெற்ரு இறைமையைக் கையாளுவது உண்மைநிலை இறைமை எனப்படும். சட்டரீதியாக அவ்வதிகாரத்துக்கு உரியவர் சட்டநிலை இறைமை உடையவர் எனப்படுவார். அதாவது சட்டரீதியாக இறைமையைக் கையாளவேண்டிய ஒருவரிடமிருந்து இறைமையை மற்றொருவர் கையாளலா. நெப்போலியன் சட்டரீதியாக அரியணைக்கான உரிமை பெற்றவரில்லை ஆனால் தன் தோள்வலிமையாளும், வாள்திறனாலும் பிரான்சின் இறைமையைக் கையாளும் நிலை பெற்றார். அதேபோல் பல அரசுகளில் சட்டரீதியாக ஆளுகின்ற நிலை பெற்றவர்களைக் கவிழ்த்துவிட்டு அல்லது கட்டுப்பாட்டிற்குள் வைத்து தலைவர்களோ அரசியல் அல்லது இராணுவத் தலைவர்களோ ஆட்சியைக் கைப்பற்றுவது வரலாற்றில் காணப்படுகிறது. அவ்வாறு அரசியல் அல்லது இராணுவ வலிமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் தளபதி உண்மைநிலை இறைமையாளர் ஆகிறார்.
 
=== உள் இறைமை மற்றும் வெளி இறைமை ===
"https://ta.wikipedia.org/wiki/இறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது